இன்றைய திருக்குறள்
திருக்குறள்
கடவுள் வாழ்த்து அதிகாரம்

குறள் எண் :07
"தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது".
- திருவள்ளுவர்.
குறள் விளக்கம் :
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.



