கோவை , வால்பாறையில் காடம்பாறை பூனாட்சி கிராமம் மலைவாழ் பழங்குடியினர்களுடன் பசுமை தீபாவளி சிறப்பாக நடைபெற்றது.

வால்பாறையில் காடம்பாறை பூனாட்சி கிராமம் மலைவாழ் பழங்குடியினர்களுடன் பசுமை தீபாவளி

கோவை , வால்பாறையில் காடம்பாறை பூனாட்சி கிராமம் மலைவாழ்  பழங்குடியினர்களுடன் பசுமை தீபாவளி சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்நாடு வனத்துறை, இயற்கை பவுண்டேசன் தன்னார்வ தொண்டு நிறுவனம், போத்தீஸ், மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் இணைந்து மலைவாழ் பழங்குடியினர் 54_குடும்பங்களுக்கு புத்தாடைகளும், இனிப்புகளும் பசுமை தீபாவளி பரிசாக வழங்கப்பட்டது.

 இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு வனத்துறை வனவர் முனுசாமி, வனவர் டி.கே. சரவணன், காப்பாளர் வெள்ளியங்கிரி, இயற்கை பவுண்டேசன் நிறுவனர் வினோத் ராஜ், நிர்வாகிகள் ராஜா, கார்த்திக், கோகுல், தேவா, பிரஷாந்த், இயற்கை சித்தார்த், அக்னிச் சிறகு ராகவன், பாசமலர்கள் வினோத், TVK கோபிநாத், முத்துக்குமார்,

மனித உரிமைகள் இயக்கம் நிறுவனத் தலைவர் பாலா, மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.