இன்றைய திருக்குறள்
திருக்குறள்
இல்வாழ்க்கை அதிகாரம்

குறள் எண் :48
"ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து".
-திருவள்ளுவர்.
குறள் விளக்கம் :
மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.



