இன்றைய திருக்குறள்

இன்றைய திருக்குறள்
திருவள்ளுவர்
திருக்குறள்
புகழ் அதிகாரம்

குறள் எண் :231 

"ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல

தூதிய மில்லை உயிர்க்கு".

                                           -திருவள்ளுவர்.

குறள் விளக்கம் :

        வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.