இன்றைய திருக்குறள்

இன்றைய திருக்குறள்

திருக்குறள்

செய்ந்நன்றி அறிதல் அதிகாரம்

குறள் எண் :109

"கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

ஒன்றுநன்று உள்ளக் கெடும்".

                                                     -திருவள்ளுவர்.

குறள் விளக்கம் :

                        முன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.