இன்றைய திருக்குறள்

இன்றைய திருக்குறள்
திருவள்ளுவர்

திருக்குறள்

அன்புடைமை அதிகாரம்

குறள் எண் :71

"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்".

                                                  -திருவள்ளுவர்.

குறள் விளக்கம் :

               அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்..