தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது

The incidence of corona infection is increasing day by day in Tamil Nadu

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 30 ஆயிரத்து 580 பேருக்கு தொற்று உறுதியானது.சென்னையில் 6,383; கோவையில் 3,912; செங்கல்பட்டில் 1,841; கன்னியாகுமரியில் 1,248; சேலத்தில் 1,080; திருவள்ளூரில் 1,014; காஞ்சிபுரத்தில் 700 பேர் உட்பட மாநிலம் முழுதும், 30 ஆயிரத்து 580 பேருக்கு பாதிப்பு உறுதியானது

.சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், உள் மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.சென்னையில் 6,383; கோவையில் 3,912; செங்கல்பட்டில் 1,841; கன்னியாகுமரியில் 1,248; சேலத்தில் 1,080; திருவள்ளூரில் 1,014; காஞ்சிபுரத்தில் 700 பேர் உட்பட மாநிலம் முழுதும், 30 ஆயிரத்து 580 பேருக்கு பாதிப்பு உறுதியானது

.சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், உள் மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.தற்போது, சென்னையில் 54 ஆயிரத்து 572; செங்கல்பட்டில் 17 ஆயிரத்து 856; கோவையில் 22 ஆயிரத்து 921; திருவள்ளூரில் 7,950 பேர் உட்பட, இரண்டு லட்சத்து 954 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.இதில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் 4,709; சாதாரண படுக்கையில் 4,219; தீவிர சிகிச்சையில் 1,163 என, 10 ஆயிரத்து 91 பேர் சிகிச்சை பெறுகின்றனர். மற்றவர்கள் வீட்டு தனிமை மற்றும் கொரோனா கவனிப்பு மையத்தில் உள்ளனர். தொற்றால் நேற்று 40 பேர் உட்பட இதுவரை 37 ஆயிரத்து 218 பேர் இறந்துள்ளனர்.