வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.- சி52 ராக்கெட்.
Successfully launched PSLV-C52 rocket.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.- சி52 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இஒஎஸ்-04 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
புவி கண்காணிப்பு, ராணுவப் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட உள்ள இஓஎஸ்-04 விவசாயம், பேரிடர், மேலாண்மை, காடுகள் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளுக்கு இந்த செயற்கைக்கோள் உதவும்.