கோவை வையம்பாளையம் இயற்கை பவுண்டேசன் மற்றும் KG கலைக்கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் 100பேர்க்கும் மேற்பட்டவர்கள் கோவை ரவுண்ட் டேபிள் 133 அக்னி சிறகு 2000 மரக்கன்றுகள் நடப்பட்டது

agnisiragu

கோவை வையம்பாளையம் இயற்கை பவுண்டேசன் மற்றும் KG கலைக்கல்லூரி ஆசிரியர்கள்  மற்றும் மாணவ மாணவிகள் 100பேர்க்கும் மேற்பட்டவர்கள் கோவை ரவுண்ட் டேபிள் 133  அக்னி சிறகு 2000 மரக்கன்றுகள் நடப்பட்டது

இன்று கோவை, வையம்பாளையம் பஞ்சாயத்து கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக KG கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் 100பேர் மற்றும் ஆசிரியர்கள் சேர்ந்து
2,000 மரக்கன்றுகளை நடுதல், கிராமபுரத்தை தூய்மை செய்தல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல் போன்ற பணிகளை..

இயற்கை பவுண்டேசன் தன்னார்வ தொண்டு நிறுவனம், நேரு நகர் லயன்ஸ் குழுமம், ரவுண்ட்டேபிள் கோவை 133 குழுமம்,  மிஸ்ட்டர் கைடு, AVT ஹாஸ்பிட்டாலிட்டி,  அக்னிசிறகு உடன் ஒன்றினைந்து சிறப்பாக செய்ததை பாராட்டும் விதமாக..

சிறப்பு சான்றிதல்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடை பெற்றது.

மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இடம்: அரசு துவக்கப் பள்ளி, வையம்பாளையம் நேரம்: 12மணி முதல் பிற்பகல் 1மணி வரை 

இயற்கை பவுண்டேசன் தன்னார்வ தொண்டு நிறுவனம்