திருச்சி-திருப்பதி இடையே விமான சேவை மார்ச் 29 முதல் மீண்டும் தொடக்கம்
Trichy-Tirupati flights will resume from March 29
சென்னை: கொரோனா பரவலால் தடைபட்ட திருச்சி-திருப்பதி இடையே விமான சேவை மார்ச் 29 முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. திருச்சி-திருப்பதி இடையே விமான சேவைக்கான முன்பதிவை இண்டிகோ விமான நிறுவனம் தொடங்கியுள்ளது.