குடியரசுத் தினவிழாவில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்ட விவகாரம்; மத்திய அரசு விளக்கம்.
The issue of the rejection of decorative vehicles in the southern states, including Tamil Nadu, on Republic Day; Federal Government Interpretation.
அலங்கார ஊர்திகள் பங்கேற்பது குறித்த முடிவை நிபுணர் குழுவே தீர்மானிக்கும்; மத்திய அரசு அல்ல.
நேரக் கட்டுப்பாடு காரணமாக 56 விண்ணப்பங்களில் 21 மட்டுமே விழாவில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு, கேரளம் மற்றும் மேற்கு வங்கத்தின் அலங்கார ஊர்திகளுக்கான விண்ணப்பங்கள் உரிய விவாதங்களுக்கு பின்னரே நிராகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2016, 2017, 2019, 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் பிரதமர் மோடி அரசாங்கத்தின் தலைமையில் நடைபெற்ற குடியரசுத் தினவிழாவில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திகள் அனுமதிக்கப்பட்டன-மத்திய பொதுப்பணித்துறை.