பாரத மாதாவின் தெய்வமகள் M.தாரணி அவர்களின் நினைவு நாள் அன்னதானம்

Memorial day almsgiving of Mother Bharata's goddaughter M Dharani

பாரத மாதாவின் தெய்வமகள் M.தாரணி அவர்களின் நினைவு நாள் அன்னதானம்

கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் அன்பு வேண்டுகோளை ஏற்று கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சார்ந்த அன்பு தம்பதி திருமிகு R.மோகன் -சூர்யா அவர்களின் அன்பு மகள் செல்வி.M.தாரணி அவர்களின் 16- ம் நாள் நினைவு நாளை முன்னிட்டு பீளமேடு காந்தி மாநகர்

பகுதியில் உள்ள அரவணைக்கும் அன்பு இல்லத்தில் உள்ள முதியவர்கள் - மாற்று திறனாளிகளுக்கு அறுசுவை உணவை வழங்கி உதவிய அவரது குடும்பத்தார் திருமிகு.சுரேஷ்-சண்முகம்-வேலவன்-கலையரசன்-கார்த்திக்-சக்திவேல் மற்றும் கவுண்டம்பாளையம் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் அனைவருக்கும் பாரத மாதாவின் நெஞ்சார்ந்த நன்றி மலர்களை தெரிவித்துக்கொள்கின்றோம்


 இல்லாதவர்களுக்கு உதவும்போது மறைந்தவர் இதயங்களை நேரில் காணலாம்