நமக்கு நாமே இஹ்வான் வழங்கும் மத நல்லிணக்க மலர் வெளியீட்டு விழா 2023
We ourselves are the flower of religious harmony offered by the Ihwan

09-04-2023 கோவை சாய்பாபா காலனியில் செயல்படும் கினெர்ஜி ஃபிஷியோ கிளினிக்கில் நமக்கு நாமே தமிழ் மாத பத்திரிகை மற்றும் இஹ்வான் டிரஸ்ட் சகோதர அறக்கட்டளை சார்பாக மத நல்லிணக்க மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வை முனைவர். இஹ்வான் ஷெரீப் மற்றும் இஎம்எம் குரூப்ஸ் முனைவர். வாசிம் ராஜா அவர்கள் இணைந்து
தலைமையேற்றனர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீ காமாட்சி அம்மன் சக்திபீடம் ஸ்ரீ நாகர்கோதிலிங்க சுவாமிகள் பனைமரத்தூர் கோவை, திருவள்ளுவர் விருதாளர். திரு. அன்வர் பாட்ஷா, பாதுஷா ஜீவல்லரி முஜீப் இப்ராஹிம், ஆர் வி ஆர் டூல்ஸ் & டிராவல்ஸ் மனு, புலவர், டபில்யுஐடி கிர்ஸ்டி சஹாயம், சீலா மேம், விளையாட்டு வீரர் சுலைமான், கரும்புக்கடை சாதிக், டிஸ்கோ காஜா, கிட்டு, ஷெமீம், இஹ்வான் டிரஸ்ட் ரஹீம், நிசார், யூட்யூப் ஷெமீர், ஆசை தம்பி, அல்-அமீன் ஹபீப், ஜே.பி. கதிரவன், அபூதாஹிர், ஜி ஆருமுகம், அப்துல் ஹக்கீம், கல்வியாளர் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும், நமக்கு நாமே இஹ்வான் சார்பாக பாராட்டு சான்றிதழ், நினைவு பரிசு மற்றும் தேசிய அளவில் விளையாடிய சுலைமான் அவர்களுக்கு பாராட்டி மகுடம் சூட்டினோம்.
அனைத்து பண்டிகை காலங்களில் மதம் கடந்த மனிதநேய செயல் தொடர்ந்து 5 வருடங்களாக இஹ்வான் டிரஸ்ட் சகோதர அறக்கட்டளை மூலமாக உணவு பொருட்கள் வழங்குதல் போன்ற நிகழ்வை நடத்தி வருகிறார்கள் என்று இஹ்வான் ஷெரீப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நமக்கு நாமே இஹ்வான் ஷெரீப் மு