மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
Sapling event

07.04.2023 வெள்ளிக்கிழமை சென்னை நியூ ஆவடி ரோடு, அண்ணாநகர் கிழக்கு (அரசினர் காந்திநகர் மருத்துவமனை அருகில் உள்ள
தலைநிமர்வு தலைவர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் சிலை வளாகத்தில் தமிழ்நாடு காவல்துறை மற்றும் கற்பி PayBack Society அமைப்பின் சார்பில் 10க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்தோம்.
இவண் முனைவர். மு. மாரியப்பன், தமிழ்நாடு வனத்துறை, சென்னை-32