உலக பொது அறிவு வினா விடை

1. உலகின் மிகப்பெரிய தீவு எது?

கிரீன்லாந்து
ஆஸ்திரேலியா

2. முதல் உலகப்போர் தொடங்கிய ஆண்டு?

1914
1917

3. இரண்டாம் உலகப்போர் தொடங்கிய ஆண்டு?

1936
1939

4. சூரிய குடும்பத்தில் உள்ள மொத்த கோள்களின் எண்ணிக்கை?

8
12

5. பிபா(FIFA) கோப்பை கால்பந்து போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகியது?

4 ஆண்டுகள்
5 ஆண்டுகள்