பாரத மாதா நற்பணி அறக்கட்டளை கொண்டாடி மகிழ்ந்த உலக செவிலியர் தின விழா
Bharat Mata Charitable Foundation celebrated International Nurses Day
கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் உலக செவிலியர் தின விழாவை முன்னிட்டு(12-05-2023)
செளரிபாளையம்- உடையாம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள செவிலியர்கள்- கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள்-செளரிபாளையம் சண்முகப்பிரியா மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் - G.R மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி - இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தோம்.
இந்த நிகழ்வில் அறக்கட்டளை நிர்வாகிகள் கௌரி சங்கர் , திலீப் குமார், கார்த்திக், நாகராஜ், கணேசமூர்த்தி, ஜீவானந்தம், சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்