ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தேசியக்கொடி வழங்கப்பட்டது
Teachers and students were given the national flag

பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலரும் பொருளாதாரத் துறை உதவி பேராசிரியருமான பரமசிவன் இயற்பியல் உதவி பேராசிரியர் சாய் சிந்தியா வேதியியல் உதவி பேராசிரியர் செல்வம் பேட்டை காமராஜர் நகர்மன்றம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் எஸ் எஸ் சோமசுந்தரத்தை சந்தித்து 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடிகளை வழங்கினார்
காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி வேதியியல் ஆசிரியர் சார்ஜ் ஸ்டீபன் முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுசாமி உள்ளிட்ட ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் தேசிய கொடியினை பெற்றனர்