அருப்புக்கோட்டையில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - இருவர் மரணம்

அருப்புக்கோட்டையில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - இருவர் மரணம்
அருப்புக்கோட்டையில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - இருவர் மரணம்

கண்டெய்னர் லாரி, ஈச்சர் வேன் நேருக்கு நேர் மோதல்: 2 பேர் மரணம்

இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் பலி மரணமடைந்தனர். அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி 4 வழி சாலையில் நடந்த இந்த கோர விபத்தில், கண்டெய்னர் லாரி, ஈச்சர் வேன் நேருக்கு நேர் மோதியது.இரு வாகனங்களின் ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்த நிலையில், விபத்து குறித்து அருப்புக்கோட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.