கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள செவ்வக வடிவிலான தங்கத்திலான பகடைக்காய்!

Rectangular gold dice found in the excavation below!

கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள செவ்வக வடிவிலான தங்கத்திலான பகடைக்காய்!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்றுவரும் 8 ஆம் கட்ட அகழ்வாய்வில் செவ்வக வடிவிலான தங்கத்திலான பகடைக்காய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய நான்கு இடங்களிலும் மத்திய-மாநில அரசு சார்பாக 7 கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதில், கி.மு 2 ஆயிரத்து 600 வருட வருடங்கள் பழமையான 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுவரை அகழாய்வுகளில் கனசதுர வடிவிலே பகடைக்காய் மட்டுமே கண்டெடுக்கப்பட்ட நிலையில் முதன்முறையாக செவ்வக வடிவிலான தங்கத்திலான பகடைக்காய் கண்டெடுக்கப்பட்டுள்ளது.