இசையமைப்பாளர் இளையராஜா பாடல்களை பயன்டுத்த தடை*
Composer Ilayaraja banned from using songs *
ஒப்பந்தம் முடிந்த பிறகும்தனது பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ மற்றும் அகி நிறுவனங்கள் பயன்படுத்துவதாக இசையமைப்பாளர் இளையராஜாவழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எக்கோ நிறுனத்துக்கு பாடல்களைப் பயன்படுத்த அனுமதி அளித்தார்.
இதனை எதிர்த்துசென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா மேல்முறையீடு செய்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எக்கோ நிறுவனம் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
இதையும் படிக்க |கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்' பாணியில் அஜித் குமாரின் 'வலிமை': ரசிகர்களைக் கவருமா?
மேலும் எக்கோ மற்றும் அகி ஆகிய நிறுவனங்கள்பதில் மனு தாக்கல் செய்யக்கோரி வழக்கை வருகிற மார்ச் 21 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.