இன்றைய தினத்தில் இரண்டாவது வாகன விபத்தை சந்தித்த பெரம்பலூர் மாவட்டம்.

Perambalur district was hit by a second road accident today.

இன்றைய தினத்தில் இரண்டாவது வாகன விபத்தை சந்தித்த பெரம்பலூர் மாவட்டம்.

தற்சமயம் மேலும் ஒரு விபத்து...

 அரியலூர் --- பெரம்பலூர் சாலையில் அமைந்துள்ள  தங்கநகரம் அருகில் அரியலூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி சென்ற டேங்கர் லாரியும், பெரம்பலூரிலிருந்து அரியலூர் நோக்கி வந்த  வெள்ளை நிற சுற்றுலா வேன் மீது நேருக்கு நேர் லாரி மோதியதில்  சுற்றுலா வேன் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலி....

 சுற்றுலா வேனில் வந்தவர்கள் திருவையாறு பகுதியை பூர்வீகமாக கொண்டவர்கள் என தகவல்.

மற்றவர்களுக்கு கொடுங்காயம் ஏற்பட்டுள்ளதாகவும்  அவர்களை அரியலூர் அரசு மருத்துவ மனையில் சேர்க்க பட்டுள்ளது என தகவல்.

சம்பவ இடத்தில் குன்னம் காவல் துறையினர்...

பெரம்பலூர் மாவட்டம் வாகன விபத்துகள்