பாரத மாதா நற்பணி அறக்கட்டளை வணங்கிய முன்னாள் இந்திய ஜனாதிபதி தெய்வத்திரு. A.P.J.அப்துல்கலாம் ஜயா அவர்களின் நினைவு நாள் நிகழ்வு

Former Indian President Deivathiru worshiped by Bharat Mata Charitable Trust. A.P.J. Abdul Kalam Jaya Memorial Day Event

பாரத மாதா நற்பணி அறக்கட்டளை வணங்கிய முன்னாள் இந்திய ஜனாதிபதி தெய்வத்திரு. A.P.J.அப்துல்கலாம் ஜயா அவர்களின் நினைவு நாள் நிகழ்வு

கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் மறைந்த இந்திய ஜனாதிபதி தெய்வத்திரு.A.P.J. அப்துல் கலாம் ஜயா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு(27-07-2023) பீளமேடு காந்தி மாநகர் பகுதியில் உள்ள அரவணைக்கும் அன்பு இல்லத்தில் உள்ள முதியவர்கள் -மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள் மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மருந்து- மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . இந்நிகழ்வில் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் M.கெளரி சங்கர் , சரவணன், சுகுமாரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.விழாவில் அனைவரும் தெய்வத் திரு.A.P.J.அப்துல்கலாம் ஜயா அவர்களின் நினைவு நாள் உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர் 

 நன்றி மலர்கள்: