பாரத மாதா இளைய சமுதாயத்திற்கு காட்டும் புதிய பாதை
Bharat Mata shows a new path for the younger society
பள்ளி கோடை விடுமுறையில் எங்கள் பிள்ளைகளை நாங்கள் செய்து வரும் சமுதாய பணிகளை சொல்லி தரும் வகையில் ஆதரவற்ற இல்லங்களுக்கு அழைத்து சென்று நடைமுறை வாழ்க்கையில் உறவுகளை இழந்த முதியவர்கள் படும் சூழ்நிலையை காண்பித்து அந்த முதியவர்களின் ஆசிர்வாதம்! பாசம்! நேசம்! அரவணைப்பை பெற்று தந்தோம் எங்கள் பிள்ளைகளுக்கு!
விடுமுறையில் சுற்றுலா இன்பத்தை தந்தாலும்!இயலாதவர்களுக்கு உறவாய் இருப்பதை சொல்லி தருவதும் புண்ணியம் தானே! மாற்றம் காண்போம்