கதைத்தொகுப்பு: நகைச்சுவை
அப்புறம் ”இந்த பெண் கிட்டே வைச்சிகிட்டா இருக்கிற மரியாதையும் காணாம போயிடும்-ன்னு ஓட்டம் விட்டார். புலவர்.
அப்படி என்ன பாட்டு எடுத்து விட்டாங்க ஔவையார்.

எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேல்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாய் அது—
அவரு ஒரு ”அடி”ன்னு தான் சொன்னாரு… ஔவையாரோ
”டேய் அவலட்சணமே ! எருமையே ! குட்டிச் சுவரே! குரங்கே! ஒரு ”அடியே”க்கு எத்தனைப் பட்டப் பெயர்கள் பார் அப்படி இருக்கணும்! ”செல்லுல டிங்..டிங்.டிங்” கம்ப்ளையிண்ட் பண்றதெல்லாம் ஒரு சாதனையாடா?”
”டேய் இது மாதிரி கம்ப்ளையிண்ட் பண்ணி பண்ணி ”நம்ம பார்ட்டி ஆபிஸே காலி பண்ண வைச்சிட்டாங்கடா அந்த ப.ம.கல்லூரி நிர்வாகம்.
இப்ப புதுசா இடம் பார்த்து அபிஸ் திறக்கணும். அதுவும் நம்ம பார்ட்டியோட கொள்கைக்கு ஆதரவா இருக்கணும்.
”அண்ணே! நம்ம பார்ட்டியோட கொள்கை என்ன அண்ணே!?”
”கேட்டியே ஒரு கேள்வி…. ”சந்தோஷமா பொண்ணுங்களை சைட் அடிச்சு ஜொல்லு விடணும்டா! அம்புட்டேதான்”
“அண்ணே! நம்ம ஊரு மேற்கால புதுசா ஒரு காலேஜ் திறந்திருக்காங்களாம். அது ஒன்லி பார் கேர்ள்ஸ்ஸாம்!
“டேய்! வண்டியை எடுடா!”
“அண்ணே எதுக்குண்ணே ?
“அந்த காலேஜ் எதிர்க்க நம்ம ப.ஜொ.பா. ஆபிஸ் திறக்கணும்டா” புறப்பட்டார் பயங்கர ஜொள்ளு பார்ட்டியின் இளம் தலைவர் ஜொ. கண்ணன்


Yasmin fathima

