இன்றைய திருக்குறள்

இன்றைய திருக்குறள்
திருவள்ளுவர்

திருக்குறள்- கடவுள் வாழ்த்து 

"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.