A.P.J.அப்துல் கலாம் இயக்கம் சார்பாக நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கும் விழா
9.4.2023 இன்று நீடாமங்கலம் பெரியார் சிலை அருகே கோடைக்காலத்தை முன்னிட்டு மக்களின் தாகத்தை தணிக்கும் விதமாக நீடாமங்கலம்
A.P.J.அப்துல் கலாம் இயக்கம் சார்பாக நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கும் விழா நிறுவனத் தலைவர் நீடா.ரியாஸ் (எ) அ.ரியாஸ் அகமது தலைமையில் நடைபெற்றது துணைத் தலைவர் பா.சேவியர் செயலாளர் S.ஆகாஷ் பொறுப்பாளர் இ.ராஜராஜன் உறுப்பினர் ர.லோகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்வில் நீடாமங்கலம் திரு.M.பாபு எ மனோகரன் அவர்கள் பல்நோக்கு சேவை இயக்க செயலாளர் திரு.P.ஜெகதீஸ்பாபு அவர்கள் நீடாமங்கலம் BSNL திரு.M.ராஜா அவர்கள் நீடாமங்கலம் தினகரன் ஆசிரியர் திரு.வை.செல்வராஜ் அவர்கள் நீடாமங்கலம் கோ.இளங்கோவன் மற்றும் சமூக ஆர்வலர்கள் நீடாமங்கலம்
A.P.J.அப்துல் கலாம் இயக்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர் நிகழ்வில் பொதுமக்கள் 500 பேருக்கு நீர்மோர் ரோஸ்மில்க் பழங்கள் வழங்கப்பட்டது