பொதுவேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது- தமிழக அரசு அறிவிப்பு

நாளை நடைபெறும் பொதுவேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் NO WORK, NO PAY என்ற அடிப்படையில் நடவடிக்கை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நாடுதழுவிய அளவில் வேலைநிறுத்தம் நடைபெறவுள்ள நிலையில் தமிழக அரசு அறிவிப்பு.