நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி
ஆளுநர் இல.கணேசன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
அப்பல்லோ மருத்துவமனையில் இல.கணேசன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இல.கணேசன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்


Yasmin fathima

