பாரத மாதா நற்பணி அறக்கட்டளை கொண்டாடி மகிழ்ந்த சர்வதேச முதியோர் தின விழா

சர்வதேச முதியோர் தின விழா

பாரத மாதா நற்பணி அறக்கட்டளை கொண்டாடி மகிழ்ந்த சர்வதேச முதியோர் தின விழா

கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் சர்வதேச முதியோர் தின விழாவை முன்னிட்டு (01-10-2024) பீளமேடு காந்தி மாநகர் பகுதியில் உள்ள அரவணைக்கும் அன்பு இல்லத்தில் உள்ள முதியவர்கள் -மாற்றுத்திறனாளிகளுக்கு அறுசுவை உணவை வழங்கியும், அன்பை பரிமாறி கொண்டாடி மகிழ்ந்தது பாரத மாதா