AIADMK - திருமதி பானுமதி சண்முகசுந்தரம் வேட்பு மனு தாக்கல் செய்தார்

கோவை மாநகராட்சி ஒண்டிபுதூர் பகுதி 54 வது வார்டில் போட்டியிட திருமதி பானுமதி சண்முகசுந்தரம் வேட்பு மனு தாக்கல் செய்தார்

AIADMK -  திருமதி பானுமதி சண்முகசுந்தரம் வேட்பு மனு தாக்கல் செய்தார்
AIDMK's Banumathi Shanmugasundaram

மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சி முன்னாள் அமைச்சர் SP வேலுமணி MLA அவர்கள் நல்லாசியுடனும் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் திரு அம்மன். கே.அர்ச்சுணன் MLA அவர்கள் நல்லாசியுடனும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.ஆர்.ஜெயராம் MLAஅவர்கள் நல்லாசியுடனும் கோவை மாநகராட்சி ஒண்டிபுதூர் பகுதி 54 வது வார்டில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த போது.