திருச்சி-ஈரோடு பயணிகள் ரயில் புறப்படும் நேரம் மாற்றம்

திருச்சி-ஈரோடு பயணிகள் ரயில் புறப்படும் நேரம் மாற்றம்
திருச்சி-ஈரோடு பயணிகள் ரயில் புறப்படும் நேரம் மாற்றம்

திருச்சி-ஈரோடு பயணிகள் ரயில் புறப்படும் நேரம் மாற்றம்

திருச்சி-ஈரோடு பயணிகள் ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஈரோட்டில் இருந்து மாலை 5.35 மணிக்கு புறப்பட்டு இரவு 10.20 மணிக்கு ஜோலார்பேட்டை செல்லும் பயணிகள் ரயில் (வண்டி எண்.56812), அதற்கு மாற்றாக, ஈரோட்டில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு ஜோலார்பேட்டை சென்றடையும். இதேபோல, திருச்சியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும் பயணிகள் ரயில் (56105), அதற்கு மாற்றாக திருச்சியில் இருந்து மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும்.