10 வது வார்டு கவுன்சிலர் அதிமுக குன்னத்தூர் நகர செயலாளர் K.S. சரண் பிரபு MBA வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்ட பொழுது

K.S. Sharan Prabhu Secretary of the AIADMK Visits the 10th Ward

10 வது வார்டு கவுன்சிலர் அதிமுக குன்னத்தூர் நகர செயலாளர் K.S. சரண் பிரபு MBA  வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்ட பொழுது
k-s-sharan-prabhu-kunnathur

குன்னத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு
மாரியப்பா காலனி பகுதியில் பல வருடங்களாக சாலையை கடப்பதற்கு மிக சிரமமாக உள்ளதாலும் மேற்படி இந்த சாலையை கடக்கும் பொழுது பல விபத்துக்கள் ஏற்பட்டதன் காரணமாக தற்பொழுது சாலை சீரமைக்கும் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பேரூராட்சித் தலைவர் AIRTECH ரவி (எ) கொமரசாமி , 10 வது வார்டு கவுன்சிலர் அதிமுக குன்னத்தூர் நகர செயலாளர் K.S. சரண் பிரபு MBA  வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்ட பொழுது

10th Ward under Kunnthur Town Secreatrty Since it has been challenging to cross the road in the Mariappa Colony area for many years, and many accidents have occurred while travelling this road. Currently, the work of repairing the road is going on. Municipal Chairman AIRTECH Ravi (A) Komarasamy, 10th Ward Councilor AIADMK City League Secretary K.S. Sharan Prabhu MBA While visiting the development work in progress